பெண்கள் கையில் வளையல் அணிய காரணம்… ஆன்மீகம் மற்றும் அறிவியல் பதில் இதோ

Loading… பெண்கள் கைகளில் அணியும் வளையல் கலாச்சாரமாக பார்க்கப்பட்டாலும் இதன் பின்னால் இருக்கும் ஆன்மீக மற்றும் அறிவியல் காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இந்திய பெண்கள் தான் அணியும் அணிகலன்களின் ஒன்று தான் வளையல். கலாச்சார நம்பிக்கையின் படி வளையல் அணிவது மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. பெண்கள் வளையல் அணிவதால் ஒட்டுமொத்த அழகையும் அதிகரிக்கின்றது. அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியத்திலும் அதிக பயனை அளிக்கின்றது. மணிக்கட்டில் வளையல் அணிவதால், செல்களிடையே அதிர்வுகளை உருவாக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றது. சில நம்பிக்கைகளின்படி, … Continue reading பெண்கள் கையில் வளையல் அணிய காரணம்… ஆன்மீகம் மற்றும் அறிவியல் பதில் இதோ